இறம்பொடையில் கோர விபத்துக்குள்ளான பேருந்து: ஆய்வு செய்யும் விசேட நிபுணர்கள் குழு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Accident
By Shadhu Shanker
இறம்பொடை கரண்டியெல்ல பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்தை மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள் ஆய்வில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விபத்துக்குள்ளான பேருந்தை நேற்று (14) அரசு பகுப்பாய்வாளர் ஆய்வு செய்துள்ளார்.
கம்பளை பிரதான வீதியில் கொத்மலை – கரண்டியெல்ல பகுதியில் குறித்த பேருந்து கடந்த 11 ஆம் திகதி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US