இருள் சிறைக்குள் சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம்(Video)
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
India
By Chandramathi
32 ஆண்டுகள் சிறையில் வாடும் முருகன்,சாந்தன்,ராபர்ட் பெயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யகோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று(05.07.2023) போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பிறகும் சிறப்பு சிறை முகாமில் அவர்களை அடைத்து வைப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உள்ளிட்ட நால்வர் சிறப்பு என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சாந்தனுடைய வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வழக்கறிஞர் புகழேந்தி எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
அவ்ளோ ஒர்த் கிடையாது, அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. மனைவி சங்கீதா சர்ச்சை பற்றி பேசிய விஜய் Cineulagam
மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாக போகும் ஹிந்தி டப்பிங் சீரியல்கள்... எந்த டிவி தெரியுமா? Cineulagam
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US