ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையில் ஐக்கியம் கோரும் ராஜித
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் ஐக்கியம் இருக்க வேண்டும் என முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கூறியது சரியானது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
இதுவே நாட்டுக்கான சிறந்த நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரம்
"விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒத்துழைக்குமாறு பிரேமதாசவை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன்.ஆனால் அவர் இந்த நடவடிக்கைக்கு எதிராகவே செயற்படுகிறார்' என்று ராஜித குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் ஏற்பட்டுள்ள நிலைமைகளினால் விரக்தியடைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்ய முடியும் என இன்னமும் நம்புகின்றனர்.
'இருப்பினும், சில உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேற காத்திருக்கிறார்கள். அவர்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், இறுதிக்கட்டத்துக்கு வரும்போது அதனை செய்வார்கள்"என்று ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri