முதலமைச்சரை நான் சந்திக்க மாட்டேன்..! விஜய் தொடர்பான தனது மன நிலையை வெளியிட்ட ரஜினிகாந்த்

Rajinikanth Vijay Tamil nadu Chennai TVK
By Mayuri May 17, 2026 10:30 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென நடிகர்  ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார். 

ஏனினில் அவர்கள் செய்யும் எந்தவொரு தவறும் முதலமைச்சர் விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த்  நேரில் சென்று  சந்தித்திருந்தார். தேர்தலுக்கு பிறகு திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க அவர் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

விட்ஸ் கார் ஒன்றை 1.2 மில்லியன் ரூபாவிற்கு தருவதற்கு தயாரான அநுர தரப்பு! தலைகீழான இன்றைய நிலை..

விட்ஸ் கார் ஒன்றை 1.2 மில்லியன் ரூபாவிற்கு தருவதற்கு தயாரான அநுர தரப்பு! தலைகீழான இன்றைய நிலை..

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பிலும் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எம்ஜிஆர், என்டிஆர் செய்யாத சாதனைகளை முதலமைச்சர் விஜய் செய்துள்ளார். மத்தியில் பாஜக, தமிழகத்தில் திமுக, அதிமுகவை எதிர்த்து தனி ஆளாக வெற்றி பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய். 

தவெக தொண்டர்கள் அவதானமாக  செயல்பட வேண்டும். தவெக தொண்டர்கள் செய்யும் சிறு தவறு கூட விஜயை பாதிக்கும். விஜய் முதல்வராகக்கூடாது என நான் முயற்சித்ததுபோல் விமர்சனம் வெளியானது. விஜய் மீது எனக்கு பொறாமை என பரப்புகின்றனர்.

விஜய் முதலமைச்சரானதில் மகிழ்ச்சி

விஜய் வெற்றி பெற்ற பின் எக்ஸ் தளத்தில் வாழ்த்தினேன். சினிமாவில் இருந்து விஜய் முதலமைச்சரானது எனக்கு பொறாமை இல்லை. ஆச்சரியம் கலந்த சந்தோஷம். நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வென்றிருப்பேன்.

மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்த சமயத்தில் விஜய் வந்துள்ளார். விஜய் முதலமைச்சராக கூடாது என்று திமுக - அதிமுக கட்சிகளை ஒன்று சேர்க்க முயற்சிக்க சொல்லும் அளவுக்கு நான் தரங்கெட்டவன் கிடையாது.

முதலமைச்சரை நான் சந்திக்க மாட்டேன்..! விஜய் தொடர்பான தனது மன நிலையை வெளியிட்ட ரஜினிகாந்த் | Rajini Statement Related Cm Vijay

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இணையத்தில் விமர்சனங்கள் பரவி வருகிறது. பதில் சொல்லாவிட்டால் உண்மையாகி விடும். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் ஸ்டாலினை சென்று பார்த்தேன். அது அரசியலை தாண்டி நட்பு. நண்பர் என்ற முறையில் அவரை சந்தித்தேன். 

தேர்தலில் விஜய் வென்றது மகிழ்ச்சியே. நான் அரசியலில் இல்லாத போது முதலமைச்சர் விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும். அத்தோடு, திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் அவரை சென்று சந்தித்துள்ளனர். ஆனால் மரியாதை நிமித்தம் அவரை நான் சென்று சந்திப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.  

கமல்ஹாசன் முதலமைச்சராக ஆகி இருந்தால் பொறாமை வந்து இருக்குமோ என்னமோ? கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காமல் இருப்பது கிடைக்காது. விஜய் தனி ஆளாகாக வெற்றி பெற்றிருக்கிறார். அது ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம். விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார்.

திடீரென அதிகரிக்கும் நீர் மட்டங்கள் - பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

திடீரென அதிகரிக்கும் நீர் மட்டங்கள் - பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US