அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2015இல் ராஜபக்சக்கள் செய்யவிருந்த பாரிய சூழ்ச்சி
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ராஜபக்சக்கள் இருப்பது வெளிப்படையாகக் கூறப்பட்டாலும் அது தொடர்பிலான விசாரணைகள்தான் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இது இவ்வாறு இருக்கின்ற நிலைமையில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற தினத்தன்று ராஜபக்சக்கள் பாரிய சூழ்ச்சி ஒன்றை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மைத்திரிபால் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச அலரிமாளிகையை விட்டு வெளியேறும் போது தனது காரில் வெளியேறாமல் உலங்கு வானூர்தியில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உலங்கு வானூர்தியில் பாதுகாப்பாக செல்வதற்கு ரணில் விக்ரமசிங்கவால் உதவி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலரி மாளிகையை விட்டு வெளியேறுவதற்து முன்பதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்த ராஜபக்ச தரப்பு முயற்சித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam