ராஜபக்ச ஆதரவாளர்களின் கூட்டணியே புதிய அரசாங்கம்: அரசியல்வாதிகளின் கருத்து

S Shritharan Sri Lanka Politician V S Radhakrishnan President of Sri lanka Sri Lankan political crisis
By Eunice Ruth Jul 22, 2022 12:17 PM GMT
Report

நாட்டின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (21) பதவியேற்றார். இதனை தொடர்ந்து, ஜனாதிபதி தலைமையில் இன்று (22) காலை பிரதமராக தினேஷ் குணவர்தனவும் 18 புதிய அமைச்சர்களும்  பதவியேற்றனர்.

இது தொடர்பாக எமது ஊடகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுளை தொடர்பு கொண்ட போது அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கருத்து

புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவிகள் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராஜபக்ச ஆதரவாளர்களின் கூட்டணியே புதிய அரசாங்கம்: அரசியல்வாதிகளின் கருத்து | Rajapaksa Government Under New President

இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“பதவியேற்ற புதிய அமைச்சர்கள் அனைவரும் ராஜபக்ச ஆதரவாளர்களே. புது முகங்கள் எவருக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை. ராஜபக்ச அரசாங்கத்தின் பின் ராஜபக்ச ஆதரவாளர்கள் ரணிலின் தலைமையில் பதவியேற்றுள்ளனர். மொட்டு அரசாங்கம் மீண்டும் ஆட்சியில் இறங்கியுள்ளது.

இது நாட்டில் எதிர்ப்பார்த்த எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஜனாதிபதியின் பேரில் மாத்திரமே மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை தவிர ஜனாதிபதி மாறவில்லை.

மேலும், இன்று அதிகாலை காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல், அரசாங்கத்தின் அடக்குமுறையை காட்டுகின்றது” என தெரிவித்தார்.

சிவஞானம் சிறீதரனின் கருத்து

புதிய அமைச்சரவையும், அமைச்சர்களின் பதவியேற்றமும் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

ராஜபக்ச ஆதரவாளர்களின் கூட்டணியே புதிய அரசாங்கம்: அரசியல்வாதிகளின் கருத்து | Rajapaksa Government Under New President

இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டிய நிலையில், இப்போது அமைக்கப்பட்டிப்பது சுயநலமான ஒரு அரசாங்கம். புதிய ஜனாதிபதி அவர் சுயவிருப்பத்தின்படியே இந்த அரசாங்கத்தை அமைத்துள்ளார்.

புதிய ஜனாதிபதியும் ஜனநாயகத்துக்கு எதிராகவே தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்கள் ஆதரவு அவருக்கு இல்லை. வரலாறு உரிய பாடத்தை உரிய நேரத்தில் அவருக்கு கற்பிக்கும்.

மேலும், அமைதியான போராட்டக்காரர்கள் மீது வன்முறையை பிரயோகித்தது மிக மோசமான ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்” என தெரிவித்தார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US