சின்னாபின்னமாக சிதைந்து போகும் ராஜபக்ச குடும்பம் - தனிமையில் தவிக்கும் மகிந்த

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Namal Rajapaksa Shiranthi Rajapaksa
By Vethu Sep 28, 2026 08:11 AM GMT
Report

இலங்கையில் அடுத்த அரச பரம்பரை என வர்ணிக்கப்பட்ட ராஜபக்ச குடும்பம் தற்போது சின்னாபின்னமாக சிதைந்து போயுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இறுதிக்கட்ட போரை முடித்து வைத்த  நிலையில், ராஜபக்ச குடும்பத்தை அடுத்த துட்டகைமுனு மன்னர் பரம்பரை என, தென்னிலங்கை மக்கள் புகழாரம் சூட்டி வந்தனர்.

சமகால அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் ராஜபக்ச குடும்பத்தினர் கைது செய்யப்பட்டும் விசாரிக்கப்பட்டும் வருகின்றனர்.

தனிமையில் தவிக்கும் மகிந்த

இவ்வாறான நிலையில் நீதிமன்றத் தீர்ப்புகள் வருவதற்கு முன்பே அவர்கள் தண்டனை அனுபவிக்கும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சின்னாபின்னமாக சிதைந்து போகும் ராஜபக்ச குடும்பம் - தனிமையில் தவிக்கும் மகிந்த | Rajapaksa Family Is Trapped In A Bad Situation

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்,  முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவும் தற்போது இலங்கை, சிங்கப்பூர் என தனித்தனியான நாடுகளில் வாழ்கின்றனர்.

அவர்களின் பிள்ளைகளான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கண்டுகொள்ளாத வகையில் ரோகித மற்றும் யோசித ராஜபக்ச செயற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

நாமல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முன்னரைப் போன்று பாசமாக அங்கு சென்று மூத்த சகோதரரை அவர்கள் பார்வையிடவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

சர்ச்சையில் நாமல்

இந்த நிலையில் பசில் ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவை முழுமையாக விலகி தனிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவின் புதல்வரான ஷமிந்திர ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

சின்னாபின்னமாக சிதைந்து போகும் ராஜபக்ச குடும்பம் - தனிமையில் தவிக்கும் மகிந்த | Rajapaksa Family Is Trapped In A Bad Situation  

இலங்கையை வங்குரோத்து அடையச் செய்தமைக்கு ராஜபக்ச குடும்பத்தினரே பொறுப்பு என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் நிதி மற்றும் ஏனைய குற்றங்களை இழைத்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் செய்த பாவங்களுக்கு கர்மவினையை தற்போது அனுபவித்து வருவதாக பலரும் தமது ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தகுதியற்ற மாணவி ஒருவரை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்காக அரசியல் குடும்ப பலத்தைப் பிரயோகிக்க முயற்சித்து நாமல் ராஜபக்ச வெளியிட்ட கடிதம் ஒன்றும் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் கர்ப்பிணிப்பெண் துரத்தித்துரத்தி படுகொலை - பின்னணி குறித்து பொலிஸார் தகவல்

தென்னிலங்கையில் கர்ப்பிணிப்பெண் துரத்தித்துரத்தி படுகொலை - பின்னணி குறித்து பொலிஸார் தகவல்

ஷிரந்தி ராஜபக்சவை நாட்டிற்கு மீண்டும் வரவழைக்கும் சாத்தியக்கூறுகள்! அரசாங்க தரப்பு வெளியிட்ட தகவல்

ஷிரந்தி ராஜபக்சவை நாட்டிற்கு மீண்டும் வரவழைக்கும் சாத்தியக்கூறுகள்! அரசாங்க தரப்பு வெளியிட்ட தகவல்

you may like this video


நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US