நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்
Weather
Rain
Today
By Kamel
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை காரணமாக சில பகுதிகளில் 75 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையினால் தென் பகுதிகளில் முகில் கூட்டத்துடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் 75 மில்லி மீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வட மாகாணத்திலும், அனுராதபுர மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US