நூலிழையில் உயிர் தப்பிய மோடி : மூன்று அமெரிக்கர்களுக்கு நேர்ந்த கதி
அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு தொடர்பிலும் அவருக்கு ஏற்பட்டிருந்த விபரீதமான செயற்பாடுகள் தொடர்பிலும் சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் பரபரப்பான செய்திகள் வெளியாகி இருந்தன.
சீனாவின் புலனாய்வு அமைப்பிற்கு ரஷ்யாவின் புலனாய்வு அமைப்பு தகவலை வழங்கி அது உடனடியாகவே புடினுக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாகவே தனது வாகனத்தில் ஏற்றியிருக்காது விட்டால் அன்று மிகப்பெரிய அனர்ததமாக மாறியிருக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் அமெரிக்காவின் ஏயார் மொபைல் பிரிக்கேட் இறந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |