உக்ரைனிடம் சிக்கும் வடகொரிய வீரர்கள்: புடினின் அதிரடி உத்தரவு

Vladimir Putin Ukraine South Korea Russia
By Sajithra Jan 13, 2025 11:55 PM GMT
Report

உக்ரைன் (Ukraine) - ரஷ்ய (Russia) போரில் ஈபடுத்தப்பட்டுள்ள வடகொரிய வீரர்களில் காயமடைந்த வீரர்கள், உக்ரைன் படையினரிடம் பிடிபடுவதைத் தடுக்க, அவர்களைக் கொல்ல ரஷ்ய மற்றும் வட கொரிய வீரர்கள் இருவருக்குமே உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மூன்று வருடங்களாக உக்ரைனுடனான போர் நீடித்துவரும் நிலையில், தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, கிட்டத்தட்ட 300 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,700 பேர்கள் காயமடைந்துள்ளனர். 

வவுனியாவில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்

வவுனியாவில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்

காயமடைந்த வீரர்கள் 

அதேவேளை, தமது படை இழப்புகளை மறைப்பதற்காக இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதுடன் காயமடைந்த வீரர்கள் உக்ரைனிடம் பிடிபடுவதைத் தடுப்பதற்கு, அவர்களைக் கொல்ல ரஷ்ய மற்றும் வட கொரிய வீரர்கள் இருவருக்குமே உத்தரவிடப்பட்டுள்ளதாக ரஷ்ய நிபுணர் கூறியுள்ளார்.  

உக்ரைனிடம் சிக்கும் வடகொரிய வீரர்கள்: புடினின் அதிரடி உத்தரவு | Putin Orderd To Kill South Korean Army Personnels

மேலும், உக்ரைன் படைகளிடம் வடகொரிய வீரர்கள் உயிருடன் சிக்காமல் இருக்கவே இந்த இரகசிய உத்தரவினை புடின் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இரு வடகொரிய வீரர்கள் சமீபத்தில் உக்ரைன் படைகளிடம் உயிருடன் சிக்கியுள்ளனர்.  

அத்துடன், குறித்த வடகொரிய வீரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆவணம் ஒன்றில், அவர்கள் ரஷ்ய பிராந்தியத்தில் பிறந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது போலியான ஆவணம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இலங்கையர்களினால் உலகத்தை பார்க்கும் 3000 வெளிநாட்டவர்கள்

இலங்கையர்களினால் உலகத்தை பார்க்கும் 3000 வெளிநாட்டவர்கள்

உக்ரைன் வழங்கியுள்ள தகவல்... 

அதேநேரம், உக்ரைன் ஜனவரி 9ஆம் திகதி கைது செய்த இரு வட கொரிய வீரர்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள உளவு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உக்ரைனிடம் சிக்கும் வடகொரிய வீரர்கள்: புடினின் அதிரடி உத்தரவு | Putin Orderd To Kill South Korean Army Personnels

அதில், பிடிபட்ட வட கொரிய வீரர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.   

முன்னதாக தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் Lee Seong-kwen தெரிவிக்கையில், வட கொரிய வீரர்கள் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துக்கொள்ளுமாறு கூறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  

அது மாத்திரமன்றி, கொல்லப்பட்ட வடகொரிய வீரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

முல்லைத்தீவில் பாடசாலை மாணவியை வைத்து தவறான தொழில்! குடும்ப பெண் கைது

முல்லைத்தீவில் பாடசாலை மாணவியை வைத்து தவறான தொழில்! குடும்ப பெண் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US