தொடர் தோல்வியில் பஞ்சாப் கிங்ஸ் அணி! புள்ளிப்பட்டியலில் எத்தனையாவது இடம்..

Punjab Kings Sunrisers Hyderabad
By Shadhu Shanker May 06, 2026 07:20 PM GMT
Report

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் இன்று(6) நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ந்துவீச்சை தேர்வு செய்தார்.

தமிழகத்தின் மாற்றுத்திறனாளி எம்எல்ஏ தமிழக வெற்றிக்கழகத்தில்..! வரலாற்றில் முதன்முறை

தமிழகத்தின் மாற்றுத்திறனாளி எம்எல்ஏ தமிழக வெற்றிக்கழகத்தில்..! வரலாற்றில் முதன்முறை

சன் ரைசர்ஸ் ஐதராபாத்

இதனை தொடர்ந்து, ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.  

தொடர் தோல்வியில் பஞ்சாப் கிங்ஸ் அணி! புள்ளிப்பட்டியலில் எத்தனையாவது இடம்.. | Punjab Kings Vs Sunrisers Hyderabad 17Th Match

தொடக்கம் முதல் ஐதராபாத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.

ஐதராபாத் அணியில் கிளாசன் 55 ஓட்டங்களும் , இஷான் கிஷன் 69 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் அணி 235 ஓட்டங்கள் எடுத்தது.

 பஞ்சாப் கிங்ஸ் அணி

236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

எனினும், கூப்பர் கன்னோலி நிலைத்து ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்கள் குவித்தார்.

தொடர் தோல்வியில் பஞ்சாப் கிங்ஸ் அணி! புள்ளிப்பட்டியலில் எத்தனையாவது இடம்.. | Punjab Kings Vs Sunrisers Hyderabad 17Th Match

ஆனால், மறுபுறம் விக்கெட்டுகள் சீராக வீழ்ந்தன. இதனையடுத்து, 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ஓட்டங்களை எடுத்தது.

ஐதராபாத் சார்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஷிவாங் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனால், பஞ்சாப்பை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப்கிங்ஸ் அணி தோல்வியை சந்திருக்காத நிலையில் கடந்த 3 போட்டிகளாக தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் 13 புள்ளிகளுடன் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US