தமிழகத்தின் மாற்றுத்திறனாளி எம்எல்ஏ தமிழக வெற்றிக்கழகத்தில்..! வரலாற்றில் முதன்முறை

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026 TVK
By Shadhu Shanker May 05, 2026 10:03 PM GMT
Report

தமிழக வரலாற்றில் முதல் முறையாக மாற்றுத்திறனாளி ஒருவர் எம்எல்ஏவாகி உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

பெரும்பான்மைக்கான தேடலில் தவெக..! காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட விஜய் - மேலிடத்தின் இறுதி முடிவு

பெரும்பான்மைக்கான தேடலில் தவெக..! காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட விஜய் - மேலிடத்தின் இறுதி முடிவு

தவெக வேட்பாளர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் கடந்த 2016, 2021 ஆகிய தேர்தலில் திமுக சார்பில் கே சுந்தர் என்பவர் வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து இந்த முறை தவெக சார்பில் முனிரத்னம் என்பவர் களமிறங்கினார்.

தமிழகத்தின் மாற்றுத்திறனாளி எம்எல்ஏ தமிழக வெற்றிக்கழகத்தில்..! வரலாற்றில் முதன்முறை | First Diffferently Abled Mla Tamil Nadu From Vijay

அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மகேஷ் குமார் போட்டியிட்டார்.

இதில் தவெக வேட்பாளர் முனிரத்னம் மாற்றுத்திறனாளி ஆவார். மாற்றுத்திறனாளியை என்பதை தாண்டி விஜய் அவருக்கு சீட் வழங்கியது மட்டுமல்வாது தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார்.

நேற்று தேர்தல் முடிவு வெளியான நிலையில் உத்திரமேரூர் தொகுதியில் முனிரத்னம் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 84,917 ஓட்டுகள் வாங்கி வாகை சூடினார்.

திமுக சிட்டிங் எம்எல்ஏவான சுந்தர் 70,694 ஓட்டுகள் பெற்று 14,223 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு பாமக வேட்பாளர் மமேஷ் குமார் 62,809 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார்.

சரித்திரம் படைத்த தமிழக வெற்றிக்கழகம்! 118 எண்ணை சுற்றும் தமிழக அரசியல் களம் - கோட்டையை கைப்பற்றுவாரா விஜய்

சரித்திரம் படைத்த தமிழக வெற்றிக்கழகம்! 118 எண்ணை சுற்றும் தமிழக அரசியல் களம் - கோட்டையை கைப்பற்றுவாரா விஜய்

தமிழகத்தின் முதல் மாற்றுத்திறனாளி

நாம் தமிழர் கட்சி சார்பில் மாறம் மாசிலாமணி 5,783 ஓட்டுகள் வாங்கி 4வது இடம் பிடித்தார். தமிழகத்தை எடுத்து கொண்டால் மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எம்எல்ஏவானது கிடையாது.

இதன்மூலம் முனிரத்னம் தான் தமிழகத்தின் முதல் மாற்றுத்திறனாளி எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தமிழகத்தின் மாற்றுத்திறனாளி எம்எல்ஏ தமிழக வெற்றிக்கழகத்தில்..! வரலாற்றில் முதன்முறை | First Diffferently Abled Mla Tamil Nadu From Vijay

இவர் விஜய்யின் மக்கள் இயககத்தில் 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார் . 50 சதவீதம் உடல் குறைபாடு கொண்டவர். இதனால் 'கேலிபர்ஸ்' அணிந்து இருப்பார்.

தற்போதைய தேர்தல் வெற்றி பற்றி முனிரத்னம் கூறுகையில்,, ''எங்களின் உத்திரமேரூர் தொகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை.

இதனை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தொடர்ந்து பாடுவேன். அவர்களுக்கு தேவையான கேலிப்பர்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்குவேன்'' என குறிப்பிட்டார்.

விஜய்க்கு ஆபத்தாகும் அதிமுக - திமுகவின் இரகசிய திட்டம்

விஜய்க்கு ஆபத்தாகும் அதிமுக - திமுகவின் இரகசிய திட்டம்

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US