நாடாளுமன்ற அவைக்குள் பொது சொத்துக்கள் சட்டம் செல்லுப்படியாகுமா:எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

Parliament of Sri Lanka Sajith Premadasa Samagi Jana Balawegaya Sri Lankan political crisis
By Steephen Aug 10, 2022 09:26 AM GMT
Report

52 நாட்கள் சூழ்ச்சியின் போது ஏற்பட்ட சொத்து அழிவுகள், தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் சம்பந்தமாக கேள்வி எழுப்பும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள் பற்றி கூறி நாட்டை தவறாக வழிநடத்துகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின்

அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமைகள் கிடைக்கின்றன. நாடாளுமன்ற அவைக்குள் பொது சொத்துக்கள் சட்டம் செல்லாது என நேற்றைய தினம் கூறப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அவைக்குள் பொது சொத்துக்கள் சட்டத்தின் செல்லுப்படி தன்மை மற்றும் குற்றவியல் தண்டனை சடடத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி தெளிவுப்படுத்துமாறு சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற அவைக்குள் கொலை செய்ய முடியுமா?

நாடாளுமன்ற அவைக்குள் பொது சொத்துக்கள் சட்டம் செல்லுப்படியாகுமா:எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி | Public Property Act Valid In Parliament

“ அப்படியானால், கொலை, தாக்குதல்,கொள்ளையடிப்பு என்பவற்றை நாடாளுமன்ற அவைக்குள் செய்ய முடியுமா?. நாட்டுக்குள் இருக்கும் ஒரு மக்கள் கூட்டம் 225 பேர் பொது மக்களை விட உச்சத்தில் இருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

இந்த 225 பேருக்கு விசேடமான சட்ட கட்டமைப்பு உள்ளது. நேற்றைய தினம் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ், 52 சாட்கள் சூழ்ச்சியின் போது நடந்த சொத்து அழிவுகள் பற்றி கேள்வி கேட்ட போது, இது பொது சொத்துக்கள் சட்டத்திற்குள் வராது என அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் கூறுகின்றார்.

நாட்டுக்கு தவறான செய்தி வழங்கப்படுகிறது

நாடாளுமன்ற அவைக்குள் பொது சொத்துக்கள் சட்டம் செல்லுப்படியாகுமா:எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி | Public Property Act Valid In Parliament

இதன் மூலம் தவறான செய்தி நாட்டுக்கு வழங்கப்படும். நாடாளுமன்றத்திற்குள் ஒரு சட்டம், நாட்டு மக்களுக்கு ஒரு சட்டம் என்ற தவறான செய்தி வழங்கப்படும்.இந்த அவைக்குள் பொது சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் தண்டனை சட்டம் செல்லுமா என்பதே எனது கேள்வி” என சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US