கிளிநொச்சியில் பேருந்துகளில் முறைப்பாட்டு இலக்கம் ஒட்டும் பணி
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Thevanthan
பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கத்தை கொண்ட விழிப்புணர்வு பிரசுரத்தை பேருந்துகளில் ஒட்டும் பணி கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விழிப்புணர்வு பிரசுரம் ஒட்டும் பணிகள் நேற்றையதினம்(22) கிளிநொச்சி பேருந்து நிலைய பொறுப்பதிகாரி ஈஸ்வரதேவன் கோபிதன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஏனைய நான்கு மாவட்டங்களிலும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் பரிந்துரை
ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய பொது போக்குவரத்தின் போது பொது மக்களுக்கான அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கட்டமைப்பு நடவடிக்கை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US