வற்றாப்பளையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சி

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation
By Shan Sep 18, 2026 06:11 AM GMT
Report

முல்லைத்தீவு - வற்றாப்பளை பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த வேளையில், மதிலேறி வீட்டின் வளவுக்குள் புகுந்த நபரொருவர் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த 16.09.2026 அன்று நள்ளிரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சிசிடிவி காட்சி பதிவு

வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த நிலையில், மதிலேறி வீட்டின் வளவுக்குள் நுழைந்த நபர், அதிகாலை 2.20 மணிவரை வீட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளமை சிசிடிவி காட்சிகள் மூலம் பதிவாகியுள்ளது.

வற்றாப்பளையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சி | Public Assistance Sought To Identify The Thief

இதனையடுத்து வீட்டின் யன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த குறித்த நபர், சாமியறையில் வைக்கப்பட்டிருந்த 51,000 ரூபா பணத்தையும் இரண்டு பவுண் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

விசாரணை முன்னெடுப்பு

சம்பவம் தொடர்பில் உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வற்றாப்பளையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சி | Public Assistance Sought To Identify The Thief

மேலும், குறித்த திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. சந்தேகநபரை அடையாளம் காணும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்

மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்

ஷிரந்தி தொடர்பில் தகவல் வழங்க மறுத்த மகிந்தவின் ஊடகப் பிரிவு

ஷிரந்தி தொடர்பில் தகவல் வழங்க மறுத்த மகிந்தவின் ஊடகப் பிரிவு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US