லெபனான் மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்டுவருகின்ற உளவியல் நடவடிக்கைகள் (psychological-warfare)
முழு லெபனானுமே அல்லோல்லகல்லோல்லப்படும் அளவுக்கு லெபனான் மக்கள் மத்தியில் ஒருவித ‘உளவியல் பீதி’(Fear Psycho) சில நொடிகளில் அங்கு உருவானதாகத் தெரியவருகின்றது.
லெபனான் மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட ஒரு உளவியல் நடவடிக்கையே(psychological-warfare) இதற்கான காரணம் என்று கூறப்படுகின்றது.
சிலருக்கு அவர்களது பெயர்கள் குறிபிட்டு அழைப்புக்கள் விருக்கப்பட்டிருக்கின்றன.
லெபனானின் தொலைத் தொடர்புப் பரிவர்த்தனைகளையும், லெபனானின் பிரதான ஒலிபரப்புச் சேவையையும் கைப்பற்றிய இஸ்ரேல், லெபனானின் டேட்டாக்கள் அத்தனையும் கைப்பற்றியது மாத்திரமல்ல, ஹிஸ்புல்லாக்களின் நிலைகளுக்கு அருகே வசிக்கின்றவர்களுக்கான பிரத்தியேக எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தது.
மிகப் பெரிய பிரளயம் அங்கு ஏற்பட்டிருந்ததாக அங்கிருக்கின்ற ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த விடயம் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் மகாநதி சீரியலில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.. வைரலாகும் போட்டோ Cineulagam

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டிமாண்டி காலனி 3.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் Cineulagam
