ஹட்டனில் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள்
நுவரெலியா மாவட்டம் ஹட்டனில் அன்னை பராசக்தி அறக்கட்டளை அனுசரணையில் லிங்கேஸ்வரா நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று(08) ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
பின்தங்கிய குடும்பங்கள்
நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா,பூண்டுலோயா, கொட்டகலை ஆகிய பகுதிகளில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அன்னை பராசக்தி அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள்,லிங்கேஸ்வரா நற்பணி மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/ced8e2dd-022c-4190-ad5a-a215c78991f0/24-6664e14d7385e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ffc3d049-ed4b-4934-90ec-6b66aea0b611/24-6664e14e006ef.webp)
![நந்தாவால் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்ட ஆனந்தி, அன்பு செய்யப்போவது என்ன... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ](https://cdn.ibcstack.com/article/12fa161e-28cf-4889-a501-468564975e47/24-667bb29e87bb1-sm.webp)
நந்தாவால் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்ட ஆனந்தி, அன்பு செய்யப்போவது என்ன... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
![கை, கால் விழுந்துவிட்டது உதவுங்கள் என கேட்ட பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ்... சிம்பு செய்த உதவி](https://cdn.ibcstack.com/article/9aceead0-ac34-468d-bf69-38332b725d7b/24-667bd041e1b1b-sm.webp)
கை, கால் விழுந்துவிட்டது உதவுங்கள் என கேட்ட பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ்... சிம்பு செய்த உதவி Cineulagam
![பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்: குடும்பத்தினர் கடும் விமர்சனம்](https://cdn.ibcstack.com/article/e512d3e6-7bf9-4a32-80d1-cf8df1ebc6d1/24-667c4622b6acc-sm.webp)
பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்: குடும்பத்தினர் கடும் விமர்சனம் News Lankasri
![அஜித் - விஜய் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. விஜய் போட்ட கண்டிஷனால் பார்த்திபனுக்கு கிடைத்த வாய்ப்பு!](https://cdn.ibcstack.com/article/d30ce8ff-dd2c-4b57-9ab6-5777e122b438/24-667c588ea18b0-sm.webp)