சர்ச்சையை கிளப்பும் ரில்வின் சில்வாவின் கருத்து.. முன்வைக்கப்படும் கடும் கண்டனங்கள்

Mano Ganeshan Election
By Rakesh May 26, 2026 06:16 AM GMT
Report

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்ட கருத்து முற்றிலும் முறையற்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தலை நடத்துவதாகக் கூறிவிட்டு, தற்போது காலவரையறையின்றி பிற்போடுவது அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறும் செயல் என்றும் அவர் சாடினார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போதைய அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாகத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றி வருகின்றது.

2025ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகக் குறிப்பிட்டே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். பின்னர் 2025 இல் முடியாது, 2026ஆம் ஆண்டில்தான் தேர்தல் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.

புனித ஹஜ் பெருநாள் - நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

புனித ஹஜ் பெருநாள் - நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

மக்களின் ஜனநாயக உரிமை

இந்நிலையில், ஜே.வி.பி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வடக்கு மாகாணத்துக்குச் சென்று, இந்த ஆண்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சையை கிளப்பும் ரில்வின் சில்வாவின் கருத்து.. முன்வைக்கப்படும் கடும் கண்டனங்கள் | Provincial Council Election Mano Ganeshan Mp

ரில்வின் சில்வாவின் இந்த அறிவிப்பின்படி பார்த்தால், மாகாண சபைத் தேர்தல் கடந்த ஆண்டும் இல்லை, இந்த ஆண்டும் இல்லை என்ற சூழலே உருவாகியுள்ளது.

இதன் மூலம், ஒரு வருட காலத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக மக்களுக்கு வழங்கிய உத்தியோகபூர்வ வாக்குறுதியை இந்த அரசு அப்பட்டமாக மீறியுள்ளது.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் பின்னணியில், நாடாளுமன்றச் செயற்பாடுகளும் ஏமாற்றமளிக்கின்றன. மாகாண சபைத் தேர்தல் நடாத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த விசேட குழுவில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நானும் அங்கம் வகிக்கின்றேன். ஆனால், அங்கு நடக்கும் விவாதங்களையோ அல்லது செயற்பாடுகளையோ பார்க்கும்போது, தேர்தலை நடத்துவதற்கான எவ்விதமான நேர்மறையான அறிகுறியும் அங்கு தென்படவில்லை.

  எனவே, அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பின்னுக்குத் தள்ளாமல், மாகாண சபை முறையைத் தக்கவைக்க உடனடியாகத் தேர்தலை நடத்த முன்வர வேண்டும்." என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் வலியுறுத்தினார்.

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி உயிர் மாய்ப்பு - செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி உயிர் மாய்ப்பு - செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

புதுப்பொலிவு பெறப்போகும் தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை..! 300 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

புதுப்பொலிவு பெறப்போகும் தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை..! 300 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US