வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டத்துக்கு ஏற்பாடு
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக்கோரியும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கண்டித்தும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஆகியன இந்த போராட்டத்தினை கூட்டிணைந்து முன்னெடுப்பதற்கு இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.
குறித்த போராட்டமானது இந்த மாதத்தில் மூன்றாம் வாரத்தில் யாழில் முதலாவதாக முன்னெடுக்கப்பட்டு கணிசமான இடைவெளிகளில் வடக்கு மற்றும் கிழக்கில் 5 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
