இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்ட பணத்தை வழங்க வலியுறுத்தி பரந்தன் கிராம மக்கள் போராட்டம்
Kilinochchi
Sri Lankan Peoples
Protest
By Thevanthan
இடைநிறுத்தப்பட்ட டித்வா வீட்டுத்திட்ட பணத்தை வழங்க வலியுறுத்தி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மனு கையளிப்பு
டித்வா வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்ற நிலையில் ஆரம்பதொகை வழங்கி வீட்டுத்திட்டத்தை தாம் ஆரம்பித்த நிலையில் பணம் இடைநிறுத்தப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தாம் கடன்சுமையை எதிர்கொண்டுள்ளதால் தமது மீதி பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, தமது கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட அரசாங்க அதிபரிடம் போராட்டக்காரர்கள் கையளித்திருந்தனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US