அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பு சீர்திருத்தம் குறித்து கவனயீர்ப்பு போராட்டம்
Trincomalee
Sri Lankan Peoples
SL Protest
By H. A. Roshan
தம்பலகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் இன்று (25) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகள்
MN5 சம்பள அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவி mn5 சம்பள அளவு விசேட பதவி உயர்வு முறையை வழங்க கோரியும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US