சுரேஷ் சலேவுக்கு ஆதரவான போராட்டத்தின் பின்னணியில் பெரும் சதி! வலுக்கும் எதிர்ப்பு..

2019 Sri Lanka Easter bombings Easter Attack Sri Lanka Suresh Salley
By Rakesh Jun 09, 2026 08:34 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்துத் தற்போது தீவிரமடைந்து வரும் சட்ட விசாரணைகளுக்கு, பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகளும் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விசாரணைகள் முழுமையாகத் தடுக்கப்பட்டுவிடுமோ என்ற பயமும் சந்தேகமும் எமக்கு எழுந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் சரிவில் இலங்கை ரூபாவின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

தொடர் சரிவில் இலங்கை ரூபாவின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

சத்தியாக்கிரகப் போராட்டம் 

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலேயை விடுதலை செய்யக் கோரி கொழும்பில் நடத்தப்படும் சத்தியாக்கிரகப் போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு விசேட கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

"நாங்கள் கத்தோலிக்க திருச்சபை என்ற ரீதியில் எப்போதுமே இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் இந்தத் தாக்குதல் காரணமாகப் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகிய, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காகவே தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றோம்.

சுரேஷ் சலேவுக்கு ஆதரவான போராட்டத்தின் பின்னணியில் பெரும் சதி! வலுக்கும் எதிர்ப்பு.. | Protest In Support Of Suresh Salley

உயிர்த்த ஞாயிறன்று திருப்பலியில் கலந்துகொள்வதற்காகத் தேவாலயங்களுக்குச் சென்ற மக்கள், அதேபோன்று சில ஹோட்டல்களில் தங்களது காலை உணவை உட்கொள்வதற்காகச் சென்ற வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 270 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அந்த மனிதர்கள் செய்த தவறு என்ன? இப்போது ஏழு வருடங்கள் ஆகின்றன.

இந்த மக்களின் துக்கத்தையும் வேதனையையும் வெறுமனே பண இழப்பீடு வழங்குவதன் மூலம் மட்டுமே தணித்துவிட முடியாது என்பதை அனைவரும் அறிவர். இப்போது நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஓரளவு நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.30,000 கப்பம் கேட்ட பொலிஸார்

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.30,000 கப்பம் கேட்ட பொலிஸார்

திசைதிருப்ப முயற்சி 

ஆனால், இப்போது மற்றொரு பிரதான கேள்வி எழுந்துள்ளது.

இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில், அதாவது இந்த குண்டுதாரிகளுக்குப் பின்னால், இந்த குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் ஒரு பாரிய 'அரசியல் சதி' இருந்தது என்பதாகும்.

சுரேஷ் சலேவுக்கு ஆதரவான போராட்டத்தின் பின்னணியில் பெரும் சதி! வலுக்கும் எதிர்ப்பு.. | Protest In Support Of Suresh Salley

அப்படியானால், அவர்களின் உண்மையான நோக்கம் என்னவாக இருந்தது? அவர்கள் யார்? இதில் உள்ள உண்மை என்ன? இதற்குப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார்? இதனைத் திட்டமிட்டவர்கள் யார்? இந்த தற்கொலை குண்டுதாரிகள் குழுவுக்கு இந்த குண்டுத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்துவதற்குப் பின்னணியிலிருந்து உதவியாக இருந்த அதிகார வர்க்கக் குழு எது? என்பதை உண்மையாகக் கண்டறிய வேண்டியது அவசியமாகும்.

அதனைக் கண்டறிவது, இதில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையாகும். இந்த விசாரணைகள் கடந்த சில காலமாக அரசியல் காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்து, தற்போது இந்த விசாரணைகள் மீண்டும் சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்டு, சட்டப்படி செயற்படத் தொடங்கியதும், நாட்டில் பல தரப்பினர் திடீரெனப் பதற்றமடைந்துள்ளனர்.

போராட்டங்கள் என்ற பெயரில் விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சி செய்கிறார்கள் என்றால், அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் மிக மோசமான அநீதியாகும்.

இது அந்த மக்களின் கண்ணீருக்கும், அவர்கள் தேவாலயங்களில் சிந்திய இரத்தத்துக்கும் செய்யப்படும் துரோகமாகும்.

எனவே, இந்த விசாரணைகளுக்கு எந்தவொரு தரப்பிலிருந்தும் எந்தவிதத் தடையுமின்றி, எவ்விதத்திலும் நிறுத்தாமல் நேர்மையாக முன்னோக்கித் தடையின்றி கொண்டு செல்ல வேண்டும் என்பதே கத்தோலிக்க திருச்சபையின் இறுதி கோரிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மோசமடையும் சுரேஷ் சலேவின் உடல்நிலை..! கண்களை தானம் செய்ய சட்டத்தரணிகளுக்கு அவசர அழைப்பு

மோசமடையும் சுரேஷ் சலேவின் உடல்நிலை..! கண்களை தானம் செய்ய சட்டத்தரணிகளுக்கு அவசர அழைப்பு

you may like this 


அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US