மோசமடையும் சுரேஷ் சலேவின் உடல்நிலை..! கண்களை தானம் செய்ய சட்டத்தரணிகளுக்கு அவசர அழைப்பு

CID - Sri Lanka Police Colombo Hospital FCID - Financial Crimes Investigation Division Suresh Salley
By Rakesh Jun 09, 2026 08:25 AM GMT
Report

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உறுதியாக உள்ளார் என்றும் இறுதி உயிலை எழுதுவதற்கும் தனது கண்களைத் தானம் செய்வதற்கும் தயாராகியுள்ளார்" என்று அவரது மனைவி மனோரி சாலே தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார். அவர் மேலும் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,  

16 வருட சிறை! பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு சென்ற சரண குணவர்தன

16 வருட சிறை! பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு சென்ற சரண குணவர்தன

இறுதி உயிலை எழுதுவதற்கு தயார்

ஒரு துளி தண்ணீர் கூட அருந்த மறுப்பதால் உடல்நிலை மிக மோசமடைந்துள்ளதுடன், இறுதி உயிலை எழுதுவதற்கும் தனது கண்களைத் தானம் செய்வதற்கும் தயாராகியுள்ளார்.

"என் கணவரை நான் வைத்தியசாலைக்குச் சென்று பார்த்தேன். ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் கூறி அவரை நெருங்குவதற்கு எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தூரத்திலிருந்து பார்த்த போது அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது தெரியவந்தது.

மோசமடையும் சுரேஷ் சலேவின் உடல்நிலை..! கண்களை தானம் செய்ய சட்டத்தரணிகளுக்கு அவசர அழைப்பு | Suresh Sale Admit Colombo Hospital  

கடந்த இரண்டு நாள்களாக அவர் எதையும் சாப்பிடவில்லை, ஒரு துளி தண்ணீர் கூட அருந்தவில்லை. இதனால் அவரது உடல் கடுமையான நீரிழப்புக்கு உள்ளாகியுள்ளது.

தற்போது அவரது இரண்டு கைகளிலும் சேலைன் ஏற்றப்பட்டுள்ளதுடன், தீவிர மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு நேர்மையான மனிதருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதைக் கண்டு குடும்பத்தினராகிய நாம் மிகவும் மனவேதனையடைகின்றோம்.

கடுமையான மன உளைச்சல் 

வைத்தியர்கள் தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், அவர் கடுமையான மன உளைச்சலில் உள்ளதால், தனக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் அனைத்தையும் ஆரம்பத்தில் நிராகரித்து வந்தார். நேற்று காலையில் கூட அவரால் சுய நினைவோடு எழுந்து நிற்க முடியாத சூழலே காணப்பட்டது.

மோசமடையும் சுரேஷ் சலேவின் உடல்நிலை..! கண்களை தானம் செய்ய சட்டத்தரணிகளுக்கு அவசர அழைப்பு | Suresh Sale Admit Colombo Hospital

நாங்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும், தற்போதைய அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராகத் தான் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு அவர் சம்மதிக்கவில்லை. சாகும் வரை இந்த போராட்டத்தைத் தொடர்வதிலேயே அவர் உறுதியாக உள்ளார்.

இதனால், தான் இறந்த பின்னர் தனது கண்களைத் தானம் செய்வதற்கும், இறுதி உயிலை எழுதுவதற்கும் தனது சட்டத்தரணியை உடனே வைத்தியசாலைக்கு வருமாறு அவர் அவசரமாக அழைத்துள்ளார்.

தற்போது அவரது நிலைமை மிக மோசமாக இருப்பதாலேயே, ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப் படையினரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு அவர் தனியாக வைக்கப்பட்டுள்ளார்." என்றும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே விவகாரம் - சிஐடியினருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர அழைப்பு

சுரேஷ் சலே விவகாரம் - சிஐடியினருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர அழைப்பு

கொழும்பில் உணவகமொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து! மூவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் உணவகமொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து! மூவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி

 

7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US