ஜனாதிபதி செயலாளரின் வீட்டினை முற்றுகையிட்டு டயர்களை எரித்து பேராட்டம் (PHOTOS
மாத்தறை - ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹக்மன கெபிலியபொலவில் உள்ள ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் பெலியத்த வீதி வழியாக கெபிலியபொல கபிலியபொலவில் உள்ள ஜனாதிபதியின் செயலாளரின் வாசஸ்தலமான அலவத்த இல்லத்திற்குள் நுழைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீட்டின் நுழைவாயிலில் டயர்களை எரித்து, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரம்புக்கனை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான புதிய தகவல்
ரம்புக்கனை சம்பவத்தின் எதிரொலி! வீதிக்கு இறங்கி பல்கலைக்கழக மாணவர்கள்

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri