ரம்புக்கனை பகுதியில் ஊரடங்கு
Srilanka
Curfew
Police
Sri Lanka Economic Crisis
By Benat
ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஊரடங்கு உத்தரவு உடன் அமுலுக்கு வரும் வகையில், மறு அறிவித்தல் வரை தொடரும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்து பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்திருந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வந்ததால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US