ஆயுதப்படைகள் தயார் நிலையில்.. ட்ரம்பிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்

Benjamin Netanyahu Donald Trump United States of America Iran ISRO
By Shadhu Shanker Mar 07, 2026 10:25 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதற்றம் மேலும் அதிகரிக்க முயன்றால், அதற்கு எதிராக செயல்பட ஈரானின் ஆயுதப்படைகள் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அடுத்த உச்சத் தலைவர்! அடுத்த 24 மணி நேரத்தில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு

ஈரானின் அடுத்த உச்சத் தலைவர்! அடுத்த 24 மணி நேரத்தில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு

 உடனடியாக முடிவு

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்கும் முயற்சிக்கு தயாராக இருந்த நிலையில், ஈரானின் திறன்களை தவறாக புரிந்துகொண்ட ட்ரம்பின் நடவடிக்கையால் அந்த முயற்சி உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டதாக அராக்சி குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதப்படைகள் தயார் நிலையில்.. ட்ரம்பிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான் | Iran War Us President Donald Trump Iran Warns

மேலும், “ஒரு வாரமாக நீடித்த ட்ரம்பின் தவறான நடவடிக்கைகள் ஏற்கனவே அமெரிக்க இராணுவத்திற்கு 100 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளது.

இதற்கு மேலாக இளம் படைவீரர்களின் உயிர்களும் இழந்துள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரான் ஜனாதிபதியின் திடீர் முடிவு: சிக்கிய முக்கிய ஆதாரம்!

ஈரான் ஜனாதிபதியின் திடீர் முடிவு: சிக்கிய முக்கிய ஆதாரம்!

தேர்ந்தெடுக்கப்பட்ட போர்

அத்துடன், அந்த செலவின் பாரம் இறுதியில் சாதாரண அமெரிக்க மக்கள் மீதே விழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதப்படைகள் தயார் நிலையில்.. ட்ரம்பிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான் | Iran War Us President Donald Trump Iran Warns

மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது போர்களை நடத்த அமெரிக்காவை ஏமாற்றி இழுத்துள்ளதாகவும், இது “தேர்ந்தெடுக்கப்பட்ட போர்” எனவும், “இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள்” முன்னெடுத்த போர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பால்டிக் கடலில் போலி கொடியுடன் அத்துமீறி நுழைந்த கப்பல் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

பால்டிக் கடலில் போலி கொடியுடன் அத்துமீறி நுழைந்த கப்பல் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US