அரசாங்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய மக்கள்(Photos)
Sri Lanka Upcountry People
Nuwara Eliya
SL Protest
By Renuka
அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (21.06.2023) நுவரெலியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் பழைமை வாய்ந்த பிரதான தபாலக கட்டிடத்தைச் சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
கோரிக்கைகள் அடங்கிய மகஜர்

நுவரெலியா பிரதான தபாலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த எதிர்ப்பு போராட்ட பேரணி, எலிசபெத் மகாராணி வீதி, லோசன் வீதி, உடபுஸல்லாவ வீதி வழியாக நுவரெலியா மாவட்ட செயலகம் சென்றுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளரான போதிமானவிடம் கையளித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பிக்குகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஏற்பட்டாளர் தித்தகல்லே பிக்குவின் ஊடகவியலாளர் மாநாட்டில்...
சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம்: விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US