திருகோணமலையில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்(Photos)

Trincomalee Eastern Province Education
By Mubarak Jun 13, 2023 07:00 AM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்று(13.06.2023) முன்னெடுக்கப்படட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அதிபரை பெற்றுத்தருமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பாடசாலையின் முன்னால் இடம்பெற்றுள்ளது.

கல்வியை சீரலிக்காதே

திருகோணமலையில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்(Photos) | Protest In Kandalai Area Srilanka Education Crisis

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கந்தளாய் பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக நீண்ட காலமாக கடமையாற்றி இடமாற்றும் பெற்றுச்சென்ற அதிபரான எச்.எம்.நௌஸாத் என்பவரை மீண்டும் பாடசாலையின் அதிபராக பெற்றுத்தருமாறு கோரியே அப்பாடசாலை மாணவர்களும்,பெற்றோர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

“வலயக் கல்வி பணிப்பாளரே சுயாதீனமாக இயங்கு,கல்வியை சீரலிக்காதே,எமது அதிபரை பெற்று தா” போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டார்கள்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களினால் கந்தளாய் வலயக் கல்வி அதிகாரிகளிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US