கல்வி அமைச்சின் கட்டடத்திற்கு முன்பாக போராட்டம்
Protest
By Independent Writer
ஆசிரியர் சங்கத்தினரால் போராட்டமொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கட்டடத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை அங்கு அசம்பாவிதம் ஏதேனும் இடம்பெறா வண்ணம் குறித்த இடத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் இந்த போராட்டத்தினால் பெலவத்த நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US