இரத்தம் தோய்ந்த உடைகளை காட்சிப்படுத்தி கொழும்பில் போராட்டம்(Video)
Colombo
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Benat
தாய்மார்கள் ஒன்றிணைந்து கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு - சீமாட்டி வைத்தியசாலைக்கு முன்பாக அவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
பொரள்ளை கனத்தை வரை ஊர்வலம்
சீமாட்டி வைத்தியசாலையில் இருந்து பொரள்ளை கனத்தை வரை ஊர்வலமாக செல்ல போராட்டக் காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இரத்தம் தோய்ந்த உடைகளை காட்சிப் படுத்தி இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.





ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US