போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ஒன்றாக போராட்டம் : அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Government
Protest
People
Diesel
Busservice
By Jenitha
நாட்டில் பரவலாக டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைக்காவிட்டால், அடுத்த வாரம் போக்குவரத்து சேவை முற்றாகத் ஸ்தம்பிக்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் .
பேருந்துகள் மாத்திரமின்றி பாடசாலை சேவைகள், பொருள் பரிமாற்ற போக்குவரத்து
சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளை ஒன்றிணைத்து பாரிய போராட்டம் ஒன்றுக்கு ஒழுங்கு செய்வதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US