வட பகுதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)

Jaffna University of Jaffna SL Protest Inter University Students Federation
By Kajinthan Oct 12, 2023 09:30 AM GMT
Kajinthan

Kajinthan

in கல்வி
Report

புதிய இணைப்பு

வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்னால் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின் தீர்மானத்திற்கமைவாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் இன்று (12.10.2023) வவுனியா பல்கலைக் கழகத்திலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ''தேசிய பல்கலைக்கழக அமைப்பை பாதுகாக்க, பல்கலைக்கழக கல்விசாரா பணியிடங்களை உடனடியாக நிரப்பு' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

வட பகுதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் (Photos) | Protest Front Of Jaffna University Today

வட பகுதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் (Photos) | Protest Front Of Jaffna University Today

பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தீர்வினை வேண்டியுமே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின்  தீர்மானத்திற்கமைவாக  அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் இன்றையதினம் (12.10.2023) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தீர்வினை வேண்டியுமே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிகமாக பூட்டு..! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிகமாக பூட்டு..! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வட பகுதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் (Photos) | Protest Front Of Jaffna University Today

வட பகுதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் (Photos) | Protest Front Of Jaffna University Today

இன்று மதியம் 12.00 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மொழித் தேர்ச்சி கொடுப்பனவை மீள் வழங்கு, பல்கலைக்கழக ஊழியர்களின் இல்லாமல் ஆக்கப்பட்ட சம்பள உயர்வை உடனடியாக வழங்கு.

மேலும், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, ஊழியர்களின் சேமலாப, நம்பிக்கை ஓய்வூதிய நிதிகளை கொள்ளையடிக்காதே, அரசே அரச பல்கலைக்கழக முறைமையை காப்பாற்று, வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு ஏற்றாற்போல் சம்பள அதிகரிப்பை வழங்கு"உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வட பகுதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் (Photos) | Protest Front Of Jaffna University Today

வட பகுதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் (Photos) | Protest Front Of Jaffna University Today

யாழில் பாரிய பண மோசடிகள்! மக்களுக்கு பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)

யாழில் பாரிய பண மோசடிகள்! மக்களுக்கு பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)

நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கான QR முறை

நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கான QR முறை

மேலதிக தகவல் : திலீபன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US