இந்திய கடற்றொழிலாளர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

Sri Lanka Army Indian fishermen India
By Ashik Mar 04, 2025 02:29 PM GMT
Report

தங்கச்சிமடத்தில் இன்று (4) நடைபெற இருந்த கடற்றொழிலாளர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் காத்திருப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டடதாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் விசைப்படகுகளையும், எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இரு நாட்டு கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தை துரிதப்படுத்தி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

 

அமெரிக்க அரச அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய நீதிபதி இளஞ்செழியனின் முடிவு

அமெரிக்க அரச அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய நீதிபதி இளஞ்செழியனின் முடிவு

முன்வைக்கப்படும் கோரிக்கைகள் 

கடற்றொழிலாளர்களின் ஐந்தாவது நாள் போராட்டம் இன்று (4) கடற்றொழிலாளர்கள் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து தங்கச்சிமடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் அதிகளவு வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் கருவி உள்ளிட்டவற்றுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருந்தனர்.

இந்திய கடற்றொழிலாளர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு | Protest For Arrested Fishermen In Thangachimadam

இந்நிலையில் கடற்றொழிலாளர்களின் போராட்ட குழு நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் நேற்று இரவு (3) தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இலங்கை கடற்படை வசமுள்ள கடற்றொழில் படகுகளுக்கு தமிழக அரசு வழங்கும் இழப்பீடு தொகையை 6 இலட்சத்தை உயர்த்தி 8 இலட்சம் வழங்கப்படும், சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350 உயர்த்தி ரூ.500 ஆக வழங்கப்படும், கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மத்திய அமைச்சரை கடற்றொழிலாளர்கள் குழு சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியானதின் அடிப்படையில் கடற்றொழிலாளர்கள் இன்று (4) நடத்த இருந்த தீக்குளிக்கும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தங்கச்சி மடத்தில் நடைபெற்று வரும் கடற்றொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும் எனவும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று மாலை கடற்றொழிலாளர்கள் கலந்தாலோசித்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இன்றுடன் எட்டாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செம்மணி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து கலந்துரையாடல்!

செம்மணி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து கலந்துரையாடல்!

சிறீதரன் எம்.பிக்கு பாதுகாப்பு அவசியம் : சுமந்திரனின் கருத்தால் சர்ச்சை

சிறீதரன் எம்.பிக்கு பாதுகாப்பு அவசியம் : சுமந்திரனின் கருத்தால் சர்ச்சை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGallery
அகாலமரணம்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, வண்ணார்பண்ணை

04 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Scarborough, Canada

27 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, சவுதி அரேபியா, Saudi Arabia, London, United Kingdom, தாவடி

03 Mar, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Clayhall, United Kingdom

28 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, Münster, Germany

26 Feb, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Bois-Colombes, France, Ilford, United Kingdom

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு

01 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Hanover, Germany

27 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், கொலோன், Germany, London, United Kingdom

23 Feb, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, Raynes Park, London, United Kingdom

25 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, அச்சுவேலி, London, United Kingdom

27 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கிளிநொச்சி, உருத்திரபுரம், Mississauga, Canada

14 Feb, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, நாச்சிமார் கோவிலடி, Markham, Canada

25 Feb, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஜேர்மனி, Germany

04 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பரிஸ், France

03 Mar, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு, யாழ்ப்பாணம், கனடா, Canada

23 Feb, 2023
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

24 Feb, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா

03 Mar, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, பொத்துவில்

02 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை, மலேசியா, Malaysia

03 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மருதங்கேணி, Le Bourget, France

28 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், Toronto, Canada, வவுனியா

01 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்

Butterworth, Malaysia, London, United Kingdom

19 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US