வெளிநாடு அனுப்புவதாக பல கோடி ரூபாவை ஏமாற்றிய நபர்! கொழும்பில் வீதிக்கிறங்கி போராட்டம்

Colombo Trincomalee Eastern Province Crime Protest
By Kowshi May 15, 2026 12:59 PM GMT
Report

திருகோணமலை - குச்சவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆதில் எனும் நபர் சுமார் 200இற்கும் மேற்பட்ட  நபர்களை  வெளிநாட்டிற்கு அனுப்பவதாகக் கூறி பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று(15.05.2026) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே போராட்டக்காரர்கள் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஊழலுக்கு துணை செய்யும் பொலிஸ் அதிகாரிகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விவகாரம் தொடர்பாக நாம் முறைப்பாடு செய்வதற்காக குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பொழுது ஆதில் எனும் நபர் குறித்த முகவரியில் இல்லை என தெரிவித்தனர்.

இதனையடுத்து, நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும் கூட அந்த நபர் குறித்த முகவரியில் இல்லை என்றே பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்த நபர் படங்களில் வருவது போல பதினைந்து அடியாட்களையும், பொலிஸ் அதிகாரிகளையும் தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு சுதந்திரமாக இவ்வாறான மோசடி செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.


சட்ட ரீதியாக இவரை அணுகுவோம் எனக் கருதி நாம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பொழுது “ஊழலற்ற நாட்டை உருவாக்குவோம்“ என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில் கீழ் பொறுப்பில் உள்ள சில பொலிஸ் அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளின் காரணமாக சட்டம் அனைவருக்கும் சமமாக இல்லை என்று நாங்கள் சோர்ந்து போனோம்.

இந்த நபர் இந்தியாவில் பாணிப்பூரி விற்கும் நபரிடமிருந்து கூட ஐம்பது இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் நாம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்த பொழுது 10 இலட்சத்திற்கு மேலாக நிதி மோசடி செய்திருந்தால் மாத்திரம் உங்களுடைய முறைபாட்டினை ஏற்றுக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்தே பதுளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் இருந்தும் நாம் இங்கு போராட்டத்திற்காக வருகைத்தந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர். 

வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து முக்கிய அறிவிப்பு

மகிந்த ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்... பிரபு எம்.பி வெளியிட்ட தகவல்கள்

மகிந்த ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்... பிரபு எம்.பி வெளியிட்ட தகவல்கள்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US