காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திருகோணமலையில் முன்னெடுப்பு
Trincomalee
By Independent Writer
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இவ்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றையதினம் ) நடைபெற்றது.
இதில் முப்பதுக்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் கலந்துகொண்டார்கள்.
அரசியல் கைதிகளை விடுதலை செய், ஐக்கிய நாடு சிறந்த தீர்வை பெற்றுத்தா, சாகும் வரை உண்ணாவிரதம், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே போன்ற சுலோகங்களை ஏந்தியிருந்தார்கள்.






Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US