கொழும்பில் நிதியமைச்சுக்கு எதிராக வீதிக்கிறங்கிய பொதுமக்கள்
Ministry of Finance Sri Lanka
By Sajithra
துறைசார்ந்த நிர்வாக அதிகாரிகளால் பதவி உயர்வு கோரி நிதியமைச்சுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று( 25.03.2024) கொழும்பு நிதியமைச்சு கட்டிடத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, நிர்வாக அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான அமைச்சரவை அனுமதி பத்திரத்திற்கு உடன் அங்கீகாரம் வழங்குமாறு அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழுவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதி
மேலும், " பதவி உயர்வுக்கான அமைச்சரவை அனுமதி பத்திரத்தை வழங்குங்கள், 18 மாதங்களாகியும் அனுமதி வழங்கப்படவில்லை. அதிகாரிகள் உறக்கத்தில்.” போன்ற பதாதைகள் ஏந்தியவாறு அதிசாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 22 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US