ராஜபக்சர்களுடைய ஆட்சி காலத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டது ஒரே குழுவா..! வெளியாக திடுக்கிடும் தகவல்கள்
லங்கா இ-நியூஸ் ஆசிரியர் சந்தருவான் சேனாதீர, ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களுக்குப் பின்னால் ஒரே குழு செயல்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இரகசிய நிதி மூலம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக முன்னிலையாகும் தனியார் வழக்கறிஞர்களுக்குப் பணம் செலுத்தப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே மற்றும் கபில ஹெந்தாவிதாரண போன்ற அதிகாரிகள் உள்ளடங்கிய, வழக்கமான நிர்வாகக் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட ஒரு 'இணை அரசு' இயங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு, எவ்வித ஆதாரங்களையும் விட்டுச் செல்லாத வகையில் மிகவும் தொழில்முறையாகச் (Professional) செயல்பட்டதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணொளியானது, ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்த அதிகார மையங்கள் குறித்த சந்தேகங்களை ஆழமாக ஆராய்கிறது Newsinsighttamil நிகழ்ச்சி..
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam