ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலைகள் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் (Photos)

Batticaloa Sri Lanka SL Protest
By Siva thileep May 12, 2022 08:42 AM GMT
Report

மட்டக்களப்பு - ஏறாவூரில் அமைந்துள்ள மூன்று ஆடைத் தொழிற்சாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில் ஏறாவூர் - புன்னைக்குடா வீதியை அண்டி அமைந்துள்ள தாக்குதலுக்குள்ளான மூன்று ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டிருந்தனர். 

தளவாய் லூத்தாஹ் ஆயத்த ஆடைத் தொழிற்சாலையிலிருந்து புறப்பட்ட பணியாளர்கள் ஏறாவூர் பொலிஸார் வன்முறையாளர்களைக் கைது செய்ய வேண்டுமெனக் கோரி புன்னைக்குடா வீதி வழியே ஏறாவூர் பொலிஸ் நிலையம் வரை நடைபவனியாக இந்த கவனஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலைகள் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் (Photos) | Protest Against The Attack On The Garment Factory

குறித்த மூன்று ஆடைத் தொழிற்சாலைகளும் கடந்த செவ்வாய்க்கிழமை (10) வன்முறைக் கும்பலால் தாக்கி சேதமாக்கப்பட்டதுடன், அங்கிருந்த அதி நவீன ஆடைத் தொழில் இயந்திரங்கள் மின் பிறப்பாக்கிகள் ஜன்னல் கண்ணாடிகள் உட்பட ஏனைய உபகரணங்களும் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்தன. புன்னைக்குடா வீதியிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலை மீண்டும் இயங்க முடியாதளவிற்கு சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டதையடுத்து ஆடைத் தொழிற்சாலைக்கு மீண்டும் பணிக்குத் திரும்பிய பணியாளர்கள் தமது ஆடைத் தொழிற்சாலைகள் சேதமாக்கி அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு சம்பந்தப்பட்ட வன்முறையாளர்களைக் கைது செய்து செய்யுமாறு கோரி கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலைகள் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் (Photos) | Protest Against The Attack On The Garment Factory

இப்போராட்டத்தின்போது “நீதி நிலைநாட்டப்பட வேண்டும்”, “ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் வன்முறையாளர்களை கைது செய்”, “வன்முறை நிறுத்தப்பட வேண்டும்”, “எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்”, “அரசியலுக்கும் ஆடைத் தொழிற்சாலைக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்கள்” உள்ளிட்ட இன்னும் பல வாசகங்களை கொண்ட பதாதைகளை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர். 

இதனைத் தொடர்ந்து குறித்த பேரணியை இடை வழி மறித்த பொலிஸ் அதிகாரிகளும், படையினரும் போராட்டக்காரர்களின்கோரிக்கையை ஏற்பதாகவும், வன்முறையில் ஈடுபட்டோரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலைகள் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் (Photos) | Protest Against The Attack On The Garment Factory

மேலும் பலரைக் கைது செய்யும் தமது நுணுக்கமான நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்புக் கிடைத்து வருவதாகவும், சிசிடிவி காணொளி ஆதாரங்களுடன் வன்முறைக் கும்பலைக் கைது செய்யும் சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், கவனஈர்ப்புப் போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறும் வேண்டிக் கொண்டனர்.

இதனையடுத்து கவனஈர்ப்புப் போராட்டக்காரர்கள் மீண்டும் தமது ஆடைத் தொழிற்சாலைகளுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US