சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்
Jaffna
SL Protest
Northern Province of Sri Lanka
By Kajinthan
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஆரம்பமாகிய நிலையில் குறித்த போராட்டமானது இன்று(23.02.2024) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர் போராட்டம்
இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர்
கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரும்
கலந்துகொண்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mr. Ramji Swamigal
4.7 184 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US