காலியில் பெண்ணொருவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்
காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
வருமானத்திற்கான ஆதாரங்களை உரிய முறையில் அத்தாட்சிப்படுத்த தவறியதன் காரணமாகவே இவ்வாறு குறித்த பெண்ணின் சொத்துக்கள் பொலிசாரினால் முடக்கப்பட்டுள்ளது.
குற்றத்தடுப்பு விசாரணை
காலி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இவ்வாறு முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் பெறுமதி 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலைத் தோட்டங்கள், நான்கு மாடி வர்த்தகத் தொகுதி , மிளகுத் தோட்டம் என்பன இவ்வாறு முடக்கப்பட்டுள்ள சொத்துக்களில் உள்ளடங்கியுள்ளன.
குறித்த சொத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam