கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்
கொழும்பு பங்குச் சந்தை வர்த்தகம் சற்று ஏற்றம் கண்டு, சிறந்த முறையில் பங்கு பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூபாவின்பெறுமதி வீழ்ச்சியை அடுத்து சற்று தளம்பல் நிலையில் இருந்த பங்குச் சந்தை இன்று(22.5.2026) மீண்டும் வழமையான நிலையை நோக்கி சிறிது மாற்றமடைந்துள்ளது.
அதன் பிரகாரம் இன்று கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வர்த்தகம் முடிவடைந்தபோது, அனைத்துப் பங்கு விலைக் குறியீடு (ASPI) 95.87 புள்ளிகள் (0.44%) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
பங்கு பரிவர்த்தனைகள்
அதன்படி, இன்றைய வர்த்தக முடிவில் அனைத்துப் பங்கு விலைக் குறியீடு 21,929.64 புள்ளிகளில் நிறைவடைந்தது.

ஓரளவுக்கு சிறப்பாக நடைபெற்ற பங்கு பரிவர்த்தனைகள் ஊடாக இன்றைய மொத்த வர்த்தக மதிப்பு ரூ. 2.1 பில்லியனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan