நாடளாவிய ரீதியில் அரச அலுவலகங்களில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு முன்னெடுப்பு

SRILANKA swearing-in-at-government-officers-
By Independent Writer Jan 01, 2021 04:46 PM GMT
Report

புதுவருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று காலை நாடளாவிய ரீதியில் அனைது மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங்களில் நடைபெற்றுள்ளது.

இன்றையதினம் நாடளாவிய ரீதியில் அரச ஊழியர்கள் காலை 9.00மணியில் உள்ள சுபவேளையில் தமது அலுவலகங்களில் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டு நாட்டுக்காக உயிர்நீர்த்தவர்களுக்கான இரண்டு நிமிட மௌ வணக்கத்துடன் புதிய ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளது.


அதனை தொடர்ந்து புதிய ஆண்டில் அரச உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் முன்னெடுக்கவேண்டிய நடைமுறைகள்,சுபீட்சமான நாட்டினை கட்டியெழுப்புவதில் அரசாங்க உத்தியோகத்தரின் பங்கு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் சிறப்புரையாற்றியுள்ளார்.

இதேவேளை ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலும் இச் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மரநடுகையும் இடம்பெற்றிருந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றியவாறு நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி - ருஷாத் மற்றும் நவோஜ்

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2021 புதிய புத்தாண்டை வரவேற்று கடமைகளை பொறுப்பேற்கும் சத்தியப் பிரமாண நிகழ்வு

இன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை மணிக்கு மாவட்ட செயலகம் முன்பாக மேற்படி சத்தியப்பிரமாண நிகழ்வு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது மாவட்ட மேலதிக அரச அதிபர் திட்டமிடல் பணிப்பாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் சத்தியபிரமான நிகழ்வு இன்று பொலிஸ் நிலைய முன்றலில் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி தலையில் நடைபெற்றுள்ளது.

செய்தி -யது மற்றும் சுமன்

திருகோணமலை

2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில்நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கொவிட் வைரஸ் பரவலிற்கு மத்தியில் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. கொவிட் வைரஸ் உலகிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும்.

கொவிட்டிற்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பேணி செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.அர்ப்பணிப்பு ,வினைத்திறன் ஆகியவற்றை பேணி அரச சேவையை மக்கள் நலனுள்ளதாக மாற்றியமைக்க அனைவரும் திடசங்கற்பம் பூணுமாறும் திருகோணமலைமாவட்டத்தை சகல துறைகளிலும் ஏனைய மாவட்டங்களுக்கு முன்னுதாரணமான மாவட்டமாக மாற்றியமைக்க தமது பங்களிப்பை தவறாது வழங்குமாறும் இதன்போது அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது அரச சேவை கடமைகளை ஆரம்பித்தல் சத்தியப்பிரமாண உறுதியுரை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி - அப்துல் சலாம் யசீம்

யாழ்ப்பாணம்

புதிய ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்றுள்ளன.


நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சத்தியபிரமாணமும் எடுக்கப்பட்டுள்ளது.

செய்தி - சுமி

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US