நாவல்காடு பகுதியில் இனம்காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள் முன்னெடுப்பு
Dead bodies
found
By Independent Writer
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல் காடு பகுதியில் நேற்று இனம்காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில்குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் தடயவியல் பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து குறித்த உடற்பாகங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US