இலங்கையில் கொரோனாவின் ஆபத்து குறித்து முதன்முறையாக கண்டுபிடிப்பு
கொரோனா தொற்று நிமோனியா நிலைக்கு செல்லும் முன்னதாக நுரையீரல்களில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.
முதற்தடவையாக இலங்கை இதனை கண்டறிந்துள்ளது.
தேசிய தொற்று நோயியல் நிறுவகம் மற்றும் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால் இது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிமோனியா நோய் நிலைமைக்கு முன்னதாக ஏற்படும் நுரையீரல் சிக்கலானது எக்கியூட் லிம்போஸிட்டிக் இன்ரஸ்ட்ரீஸல் நிவ்மோ நைன்டீஸ் என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுளளார்.
கொரோனா தொற்றுறுதியாகும் ஆரம்ப காலப்பகுதியிலேயே குறித்த நுரையீரல் சிக்கலை முதற்கட்ட அறிகுறியாக அறிந்துக்கொள்ள முடியும் என தேசிய தொற்று நோயியல் நிறுவகம் மற்றும் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri