நிலக்கரி விநியோகத்தில் சிக்கல் : மின்சார உற்பத்திக்கு அச்சுறுத்தல்

Ceylon Electricity Board Middle East
By Amal Mar 13, 2026 11:57 PM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்த கவலை எழுந்துள்ளது.

மொஜ்தபா காமெனி குறித்த தகவல்களுக்கு 10 மில்லியன் டொலர் : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

மொஜ்தபா காமெனி குறித்த தகவல்களுக்கு 10 மில்லியன் டொலர் : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

விநியோகிப்பதில் தாமதம் 

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக ஓடர் செய்யப்பட்ட 25 நிலக்கரி கப்பல்களில், ஏற்கனவே தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டு வந்த 12 கப்பல்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.

நிலக்கரி விநியோகத்தில் சிக்கல் : மின்சார உற்பத்திக்கு அச்சுறுத்தல் | Problem In Coal Supply Threat To Electricity

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச கடல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதன் விளைவாக, மீதமுள்ள நிலக்கரியை விநியோகிக்க மே 10, 2026 வரை கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு விநியோகஸ்தர் கோரியுள்ளார்.

சுமார் 900 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நுரைச்சோலை மின் நிலையம், நாட்டின் மின்சாரத் தேவையில் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த விநியோகத் தாமதம் தேசிய மின் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்ததாக இருந்ததாக எழுந்துள்ள முறைப்பாடுகள், ஏற்கனவே இந்த விவகாரத்தை சிக்கலாக்கியுள்ள நிலையில், தற்போதைய போர் சூழல் கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

Khamenei is back..! ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

Khamenei is back..! ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US