இலங்கைக் கடற்படையின் புதிய தளபதியாக பிரியந்த பெரேரா நியமனம் (photo)
Sri Lanka Army
Sri Lanka
Government Of Sri Lanka
By Rakesh
இலங்கையின் 25ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை வழக்கப்படி புதிய கடற்படைத் தளபதி பிரியந்த பெரேராவிடம் கடமைகளைக் கையளித்துள்ளார்.
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கான பிரியாவிடையும் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

25 ஆவது தளபதி
ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா, வைஸ் அட்மிரல் தரத்துக்கு உயர்த்தப்பட்டு, இலங்கை கடற்படையின் 25 ஆவது தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு இன்று (18.12.2022) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் என்று கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US