வவுனியா விவசாயிகளை ஏமாற்றிய தனியார் நிறுவனம்: பொலிஸார் தொடர்ந்தும் அசமந்தம்

Sri Lanka Police Vavuniya Sri Lanka
By Thileepan Apr 11, 2024 10:36 AM GMT
Report

வவுனியா (Vavuniya) - தாலிக்குளம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் தனியார் நிறுவனமொன்று உளுந்து  கொள்வனவு செய்து 20 இலட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வடக்கு பகுதியை மையமாக கொண்டு இயங்கும் குறித்த தனியார் நிறுவனம் ஊடாக வவுனியா தாலிக்குளம் விவசாயிகளுக்கு செய்கைக்காக உளுந்து வழங்கப்பட்டுள்ளது.

மதவாச்சியில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்! சத்திரசிகிச்சையின் போது நேர்ந்த துயரம்

மதவாச்சியில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்! சத்திரசிகிச்சையின் போது நேர்ந்த துயரம்


பாதிக்கப்பட்ட விவசாயிகள்

இதனையடுத்து அறுவடை முடிந்த பின் தாம் வழங்கிய உளுந்தையும், அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு விவசாயிகளும் வழங்க வேண்டிய உளுந்தையும் குறித்த நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.

அதன்பின்னர், விவசாயிகளிடம் இருந்த மேலதிக உளுந்தை நியாய விலையில் பெறுவதாக கூறி ஒரு கிலோ உளுந்து 1000 ரூபாய் என்ற அடிப்படையில் 8 விவசாயிகளிடம் 20 ஆயிரம் கிலோ உளுந்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதிக்கு குறித்த நிறுவனம் பெற்றுக் கொண்டதுடன், அதற்கு பற்றுச்சிட்டை வழங்கி குறிப்பிட்ட ஒரு மாத காலத்திற்குள் பணம் தருவதாக எழுத்து மூலம் வழங்கியுள்ளது.

வவுனியா விவசாயிகளை ஏமாற்றிய தனியார் நிறுவனம்: பொலிஸார் தொடர்ந்தும் அசமந்தம் | Private Company Cheated Vavuniya Farmers

இந்நிலையில் குறிப்பிட்ட திகதிக்குள் பணம் வழங்காமையால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் தனியார் நிறுவனத்திடம் சென்று பணத்தை கேட்ட போது விவசாயிகளிடம் தெளிவான பதிலை கூறவில்லை என்பதுடன் வவுனியா, உள்ள அலுவலகத்தையும் மூடி வைத்துள்ளனர்.

அத்துடன் தனியார் நிறுவனத்தின் வவுனியா பணிப்பாளரும் உரிய வகையில் பதில் அளிக்காமையால் பாதிக்கப்பட்டவர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் தமக்கு இது வரை பணம் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா விவசாயிகளை ஏமாற்றிய தனியார் நிறுவனம்: பொலிஸார் தொடர்ந்தும் அசமந்தம் | Private Company Cheated Vavuniya Farmers

இதன்போது 8 விவசாயிகளிடம் இருந்து 20 ஆயிரம் கிலோ உளுந்து பெறப்பட்டுள்ளதுடன், 20 இலட்சம் ரூபாய் பணம் இதன் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் விவசாயிகளும் அவர்களது குடும்பமும் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட விசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை

கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை

வட பகுதியில் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி

வட பகுதியில் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US