திடீரென தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து! விரைந்து செயற்பட்ட பயணிகள்
Ratnapura
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று ஹொரணை, இரத்தினபுரி வீதியில் இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் சுமார் 40 பயணிகள் பயணித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

பேருந்தில் தீ பரவியவுடன் பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேறிய நிலையில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US