வவுனியாவில் 24 வருடங்களின் பின்னர் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க அலுவலகம் திறப்பு (PHOTOS)
Vavuniya
Sri Lanka
By Shan
வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய அலுவலகம் இன்று (5) திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 24 வருடங்களாக தனியார் இடங்களில் செயற்பட்டு வந்த தனியார் பேருந்து உரிமையாளர் சங்க அலுவலகம் இன்று திருநாவற்குளத்தில் சுமார் 82 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடம் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமனால் திறந்து வைக்கப்பட்டது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிசோர், வவுனியா அரசாங்க அதிபர், அரசியல் பிரமுகர்கள், பேரூந்து உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US