பணம் செலுத்தும் வரை அச்சிட்ட வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாது: அரச அச்சகம்

Election Commission of Sri Lanka Sri Lanka Politician Sri Lankan political crisis Sri Lankan local elections 2023
By Aanadhi Mar 18, 2023 05:43 AM GMT
Report

தற்போதைக்கு அச்சிடப்பட்டுள்ள தபால் மூல வாக்குச் சீட்டுகளை அதற்கான பணம் செலுத்தப்படும் வரை விடுவிக்க முடியாது என்று அரச அச்சகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது

அரசாங்க அச்சக பணிப்பாளர் நாயகம் திருமதி கங்கானி கல்பனா லியனகே நேற்று (17.03.2023) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அது தொடர்பில் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.

தற்போது அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்க அச்சகத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

பணம் செலுத்தும் வரை அச்சிட்ட வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாது: அரச அச்சகம் | Printed Ballots Cannot Be Delivered Until Payment

செலவிட்ட தொகை சுமார் 20 கோடி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 17 மாவட்டங்கள் தொடர்பான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு பாதுகாப்புக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை இதுவரை பொலிஸாரின் பாதுகாப்பில் பொதியிடப்பட்டு சரிபார்க்கப்படவில்லை.

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகம் தற்போது செலவிட்ட தொகை சுமார் 20 கோடி ரூபாவாகும். 

பணம் செலுத்தும் வரை அச்சிட்ட வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாது: அரச அச்சகம் | Printed Ballots Cannot Be Delivered Until Payment

ஆனால் அந்த அச்சடிக்கும் பணிக்காக இதுவரை நான்கு கோடி ரூபாவே கிடைத்துள்ளது. ​

எழுத்து மூலமாக அறிவிப்பு

ஏதேனும் காரணம் கொண்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டால் உள்ளூராட்சி தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சீட்டுகளையும் தூக்கி எறிய நேரிடும்.

ஆனால் அறிவுறுத்தல் துண்டு பிரசுரங்கள் மற்றும் படிவங்களை மட்டுமே மற்ற தேர்தல்களுக்கு பயன்படுத்த முடியும்.

பணம் செலுத்தும் வரை அச்சிட்ட வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாது: அரச அச்சகம் | Printed Ballots Cannot Be Delivered Until Payment

அவ்வாறான நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான ஏனைய வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை பணம் வழங்கும் வரை ஆரம்பிக்க முடியாது என்றும் அரசாங்க அச்சக பணிப்பாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US